Words |
English |
Tamil |
German |
Time |
media science
|
ஊடகவியல் (ஊடகங்களைப்பற்றிய
ஆய்வுகளைச் செய்யும்
அறிவுத்துறை) |
| 27.08.2010, 14:48 |
texture
|
ஊடுபாவு (ஒரு நூலில் பல கூறுகள்
இணைந்து பரவியிருக்கும் தன்மை) | | 27.08.2010, 14:43 |
intertextuality
|
ஊடுபிரதித்தன்மை (பல நூல்களை
தொட்டுச்செல்லும் நூலியல்பு) |
| 27.08.2010, 14:41 |
response
|
எதிர்வினை (ஒரு
செய்தித்தொடர்புக்கு வரும் மறு
தொடர்பு) | | 27.08.2010, 14:39 |
grammatology
|
எழுத்தியல் (எழுது
முறைகளைப்பற்றிய அறிவியல்) |
| 27.08.2010, 14:35 |
futuristic
|
எதிர்காலவாதம்
(எதிர்காலத்தைப்பற்றிய தர்க்கபூர்வ
நோக்கு) | | 27.08.2010, 14:33 |
anti hero
|
எதிர்கதைத்தலைவன் (கதையில்
வரும் எதிர்மறையான
மையக்கதாபாத்திரம்) |
| 27.08.2010, 14:33 |
negative
|
எதிர்மறை (மாறான கருத்து அல்லது
தரப்பு) | | 27.08.2010, 14:31 |
reception theory
|
ஏற்புக்கொள்கை (படைப்பின் வடிவ
இயல்புகளை வாசகன் அறிய
உருவகிக்கும் அழகியல்முறை) |
| 27.08.2010, 14:30 |
unity
|
ஒருமை (படைப்பில் வரும்
ஒத்திசைவு) | | 27.08.2010, 14:28 |
phonemic
|
ஒலிசார்ந்த (சொல்லின் ஒலி சார்ந்து
அறிதல்) |
| 27.08.2010, 14:27 |
transliteration
|
ஒலிபெயர்ப்பு (பொருளுக்குப் பதிலாக
ஒலியை மட்டும் இன்னொரு
மொழிக்கு மாற்றுதல்) | | 27.08.2010, 14:25 |
phonocentrism
|
ஒலிமையவாதம் (உச்சரிப்பை
மையமாகக் கொண்டு
பொருள்கொள்ளும் போக்கு) |
| 27.08.2010, 14:24 |
phonetics
|
ஒலியியல் (சொற்களின் ஒலி
அல்லது உச்சரிப்பு குறித்த துறை) | | 27.08.2010, 14:22 |
character
|
கதாபாத்திரம் (கதையில் வரும்
மனிதர். கதைமாந்தர் என்றும்
சொல்வதுண்டு) |
| 27.08.2010, 14:21 |
ballad
|
கதைப்பாடல் (கதையை நீண்ட
பாடலாகப் பாடும் நாட்டார் மரபு
வடிவம்) | | 27.08.2010, 14:20 |
romanticism
|
கற்பனாவாதம் (உணர்ச்சிகளை
உச்சத்துக்குக் கொண்டுசெல்லும்
கலைநோக்கு) |
| 27.08.2010, 14:19 |
polemics
|
கருத்துப்பூசல் (கருத்துக்களின்
பொருட்டு நடக்கும் தனிநபர் பூசல்) | | 27.08.2010, 14:18 |
theme
|
கரு (கதையின் மைய எண்ணம்) |
| 27.08.2010, 14:15 |
allegory
|
கருத்துருவகம் (ஒரு திட்டவட்டமான
பொருளைச் சுட்டும் பொருட்டு
உருவாக்கப்பட்ட கூற்று) | | 27.08.2010, 14:15 |
saga
|
கதைத்தொடர் (தொடர்ச்சியாகச்
சொல்லப்படும் கதைகள்) |
| 27.08.2010, 14:14 |
aphorism
|
கருத்துமொழி (ஒரு கருத்தை
சுருக்கமாகவோ கவித்துவமாகவோ
சொல்லும் ஒற்றைச் சொற்றொடர்
கூற்று) | | 27.08.2010, 14:13 |
mirror stage
|
கண்ணாடிப்பருவம் ( குழந்தை
தன்னை கண்ணாடியில் பார்த்து தான்
என அறியும் நிலை) |
| 27.08.2010, 14:04 |
concept
|
கருத்தாக்கம் (ஒரு கருத்தை
தர்க்கபூர்வமாக வகுத்துக்கொள்ளும்
நிலை) | | 27.08.2010, 14:03 |
idealism
|
கருத்துமுதல்வாதம் (கருத்தையும்
அதன் புறவெளிப்பாட்டையும்
முதன்மையாக நம்பும் தத்துவநிலை) |
| 27.08.2010, 14:03 |
conception
|
கருதுகோள் (ஒரு கருத்தை
ஒட்டுமொத்த சிந்தனைக்கான
முன்வரைவாக உருவகித்தல்) | | 27.08.2010, 13:59 |
poetics
|
கவிதையியல் (கவிதையின்
இயல்புகளை ஆராயும் துறை) |
| 26.08.2010, 19:55 |
metaphor
|
கவியுருவகம் (குறிப்பான ஒரு
அர்த்தத்தை நோக்கிசெல்லும்படியான
உருவகம்) | | 26.08.2010, 19:54 |
perspective
|
காட்சிக்கோணம் (கருத்துக்களை
அணுகுமுறை) |
| 26.08.2010, 19:52 |
clan
|
குலம் (பொதுவான பிறப்படையாளம்
கொண்ட மக்கள் குழு) | | 26.08.2010, 19:51 |
totem
|
குலக்குறி (ஒரு குலம் தனக்கென
கொண்டுள்ள குறியீட்டு அடையாளம்) |
| 26.08.2010, 19:50 |
novelette
|
குறுநாவல் (நாவலுக்குரிய விரிவும்
சிறுகதைக்குரிய ஒற்றைக்கதையும்
கொண்ட சுருக்கமான வடிவம்) | | 26.08.2010, 19:49 |
bard
|
குலப்பாடகன் (குலத்தின்
வெற்றிகளையும் குலவரிசையையும்
பாடும் பாடகன். கவிஞனுக்கு
முன்னோடி) |
| 26.08.2010, 19:47 |
encode
|
குறியாக்கம் (எழுத்துக்களாலும்
அடையாளங்களாலும் குறிகளை
உண்டாக்குதல்) | | 26.08.2010, 19:45 |
sign
|
குறி (பிறிதொன்றைச் சுட்டும் ஒன்று) |
| 26.08.2010, 19:43 |
signifier
|
குறிப்பான் (ஒரு குறியில்
குறிப்புணர்த்தும் செயலை செய்வது
எதுவோ அது) | | 26.08.2010, 19:41 |
signified
|
குறிப்பீடு (ஒரு குறியில்
குறிப்புணர்த்தபடுவது எதுவோ அது) |
| 26.08.2010, 19:40 |
semiotics
|
குறியியல் (குறியீடுகளைப்பற்றி
ஆராயும் அறிவியல் துறை) | | 26.08.2010, 19:39 |
symbol
|
குறியீடு (ஒன்றை
குறிப்பிடும்பொருட்டு
பயன்படுத்தப்படும் அடையாளம்) |
| 26.08.2010, 19:39 |
symbolism
|
குறியீட்டியம் (குறியீடுகள்
பயன்படுத்தும் அழகியல் முறை) | | 26.08.2010, 19:38 |
Seite: 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 >> 38 |